Saturday, December 16, 2006

ரசித்த கவிதை

காதல் தோல்வி, காதலி அழகு, உணர்ச்சிகரமன வரிகள் இல்லாமல் சற்றே இயல்பன தொனியில் சில கவிதைகளை இந்த தளத்திள் கான முடிகிறது. நான் நல்ல கவிதை என்று நினைக்கும் இலக்கணுதுக்குள் வரும் கவிதை Kuzhandhaiyin Dosai .

Personal note:
As I find his works different from other in this genre I clicked his profile. As usual an engineer with different interests. His profile sounded in line with my expectations. Patterns match but still i think that i read too much between lines. More evidences needed . Let me wait and see.

1 comment:

கதிரவன் said...

சக்தி,

முகுந்த் நாகராஜனின் (இந்தக் கவிதை எழுதியவர்) மற்ற கவிதைகளும் ரொம்ப நல்லா இருக்கும்

இந்தக் கவிதையை வாசிக்கும்போது எனக்கு இன்னோர் கவிதையும் நினைவுக்கு வந்தது
http://navishsenthilkumar.blogspot.com/2010/02/blog-post.html

ராஜா சந்திரசேகர் (http://raajaachandrasekar.blogspot.com) கவிதைகளும் உனக்கு பிடிக்கும் என நினைக்கிறேன்

..எனக்கு உன் கவிதைகளை விட கட்டுரைகள் தான் பிடித்திருக்கின்றன

இத்தனை நாளாக உன்னை வாசிப்பதை தவற விட்டு விட்டேன்.இனி தொடர்ந்து வாசிக்கிறேன் :)

அன்புடன்,
கதிரவன் (M I T)